சிங்கிள் பசங்க

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி மக்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது சிங்கிள் பசங்க ஷோ.

யாரையாச்சும் Kiss பண்ணாலும் எங்கம்மா எதும் சொல்லமாட்டாங்க🤣-Saravanan & Upasana - Related Image

ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட்டாகியுள்ளது.

இதில் போட்டிபோடும் ஒரு ஜோடி தான் சரவணன்-உபாசனா. இவர்கள் ஷோ குறித்து நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த கலகல பேட்டி இதோ,

யாரையாச்சும் Kiss பண்ணாலும் எங்கம்மா எதும் சொல்லமாட்டாங்க🤣-Saravanan & Upasana - Related Image