

கடந்த வருடம் வெளியாகி பெரிய ஹிட் ஆன மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ்.
இந்த படம் கேரளாவை தாண்டி தமிழில் தான் பெரிய ஹிட் ஆனது. அதற்கு காரணம் படம் கொடைக்கானலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான்.

விருதுகள்
இந்நிலையில் தற்போது கேரளா அரசு வழங்கும் 55வது Kerala State film Awards அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மஞ்சுமெல் பாய்ஸ் படம் அதிகம் விருதுகளை குவித்து இருக்கிறது. மொத்தம் அதற்கு 11 விருதுகள் கிடைத்து இருக்கிறது.
சிறந்த படமாக மஞ்சுமெல் பாய்ஸ் தேர்வாகி இருக்கிறது. மேலும் சிறந்த இயக்குனராக சிதம்பரம், சிறந்த துணை நடிகராக சௌபின் ஷாஹிர் ஆகியோரும் விருது பெறுகின்றனர்.
விருதுகள் லிஸ்ட் இதோ
Best Film
Source: Entertainment News