தாமா

கடந்த மாதம் பாலிவுட்டில் இருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தாமா (thamma).



வசூல் வேட்டையில் ராஷ்மிகா மந்தனாவின் தாமா (thamma) படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தை இயக்குநர் ஆதித்யா சர்போட்டார் இயக்கியிருந்தார். ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குர்ரானா, நவாஸுதீன் சித்திக், சத்யராஜ் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மேடாக் ஹாரர்-காமெடி யுனிவர்ஸில் இருந்து வெளிவந்த ஐந்தாவது படம் தாமா. இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வந்தது.



வசூல் வேட்டையில் ராஷ்மிகா மந்தனாவின் தாமா (thamma) படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

வசூல்

இந்த நிலையில், தாமா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 191 கோடி வசூல் செய்துள்ளது.