இந்த ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் 1 ஆகும்.

உலகளவில் இப்படம் ரூ. 855 கோடி வசூல் செய்துள்ளது.



2025ல் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய படங்கள்.. முழு லிஸ்ட் இதோ - Related Image

இதனை துரந்தர் படம் முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

2025ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 2025ல் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

தமிழ்

தெலுங்கு

கன்னடம்

மலையாளம்

இந்தி