வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும்.



இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது! யார் தெரியுமா - Related Image

அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இவர் தானா

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் இதில் இருப்பவர் யார் என்று கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி சினிமாவில் நடிக்க வந்து தற்போது 20 வருடங்கள் ஆகிவிட்டன.

பல சூப்பர்ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, நடிகைரெஜினாகசாண்ட்ரா தான். இவருடைய சிறு வயது புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.