

சிறை
பெரிய நடிகர்களின் படங்களுக்கு எப்படி மக்கள் வரவேற்பு தருகிறார்களோ, அதே போல் தரமான லோ பட்ஜெட் திரைப்படங்களுக்கும் வரவேற்பு தருவதில் தமிழக மக்கள் தவறியது இல்லை.

அப்படி தற்போது மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் சிறை.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். 7 ஸ்க்ரீன் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களில் சிறை படம் செய்துள்ளவசூல்குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.
Source: Entertainment News