நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் ஒருகாலத்தில் முக்கிய நடிகையாக இருந்தவர். விஜய், ரஜினி, தனுஷ் என டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்தவர்.

தெலுங்கிலும் முக்கிய நடிகையாக இருந்தார்.



43 வயதில் வேற லெவல் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண் - Related Image

இருப்பினும் அவர் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

தற்போது ஸ்ரேயா சரண் இன்ஸ்டாவில் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்கள் தொடர்ந்து வைரல் ஆகி வருகின்றன.



43 வயதில் வேற லெவல் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண் - Related Image

43 வயதில் எப்படி போஸ் கொடுத்து இருக்கிறார் என பாருங்க.