சிறை

அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் சிறை.



6 நாட்களில் சிறை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே.அக்ஷய்குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகை அனிஷ்மா அனில்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல்

இந்த நிலையில் 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் சிறை திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ. 5+ கோடி வசூல் செய்துள்ளது.