சரவணன்

தமிழ் சினிமாவிற்கு இன்று மிகவும் சோகமான நாள். காரணம் தமிழ் சினிமா என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வரும் AVM ஸ்டூடியோஸ் பிரபலம் சரவணன் அவர்கள் உயிரிழந்துள்ளார்.



மறைந்த AVM சரவணன் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்த எடிட்டர் ஆண்டனி - Related Image

அவரது இறப்பு செய்தி அறிந்ததும் பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள், சிலர் அவருடனான நியாபகங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படி பிரபல எடிட்டர் ஆண்டனி, சரவணன் அவர்கள் குறித்து நமக்கு தெரியாத நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.



மறைந்த AVM சரவணன் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்த எடிட்டர் ஆண்டனி - Related Image

இதோ அவரது பேட்டி,