ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

திருமணத்திற்கு பின்பும் ட்ரெண்டி லுக்கில் மாஸ் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்.. எப்படி உள்ளார் பாருங்க! - Related Image

கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் ரகுல், தற்போது மாடர்ன் லுக்கில் இருக்கும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,

திருமணத்திற்கு பின்பும் ட்ரெண்டி லுக்கில் மாஸ் காட்டும் ரகுல் ப்ரீத் சிங்.. எப்படி உள்ளார் பாருங்க! - Related Image