படையப்பா

ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.



ரீ ரிலீஸில் படையப்பா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று படையப்பா. இதனால் எந்த ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இல்லாத வரவேற்பு இப்படத்திற்கு இருந்தது.

வசூல்

ஆம், முன்பதிவில் மட்டுமே இப்படம் ரூ. 3 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த நிலையில், இப்படத்தின் இரண்டு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா திரைப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.