பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இவர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் விருது விழாவில் தான் அணிந்து சென்ற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அனன்யா பாண்டே வெளியிட்டுள்ள இந்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டேவின் கிளாமர் போட்டோஷூட்.. - Related Image

இதோ பாருங்க: