
விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப் பிரமாண்டமாக கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து விஜய் ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு திரும்பி விட்டார்.
தன்னுடைய கடைசி படம் இது என்பதால் விஜய் மேடையில் மிக உருக்கமாக பேசி இருந்தார். அதை கேட்டு ரசிகர்களும் கண்ணீர் விட்டனர்.
அதனால் டிவியில் எப்போது இந்த விழாவின் வீடியோ வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஜீ தமிழில்..
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் அறிவிப்பு என்னவென்றால் ஜீ தமிழ் சேனலில் வரும் ஜனவரி 4-ம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாக இருக்கிறது.
மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது. இதை ஜீ தமிழ் சேனல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Thangame Thalapathy😍🫶🏼 Jan 4 uh.. Blast uhh.. Blast uhh..🔥Thalapathy Thiruvizha#JanaNayaganAudioLaunchPremieres On Jan 4th On ZEE5❤️#Thalapathy@actorvijay@KvnProductions#HVinoth@hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@Jagadishbliss@LohithNK01@RamVJ2412…pic.twitter.com/1i7F9879gO— ZEE5 Tamil (@ZEE5Tamil)December 30, 2025
Thangame Thalapathy😍🫶🏼 Jan 4 uh.. Blast uhh.. Blast uhh..🔥
— ZEE5 Tamil (@ZEE5Tamil) December 30, 2025
Thalapathy Thiruvizha #JanaNayaganAudioLaunch Premieres On Jan 4th On ZEE5❤️#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412… pic.twitter.com/1i7F9879gO
Thangame Thalapathy😍🫶🏼 Jan 4 uh.. Blast uhh.. Blast uhh..🔥Thalapathy Thiruvizha#JanaNayaganAudioLaunchPremieres On Jan 4th On ZEE5❤️#Thalapathy@actorvijay@KvnProductions#HVinoth@hegdepooja@anirudhofficial@thedeol@_mamithabaiju@Jagadishbliss@LohithNK01@RamVJ2412…pic.twitter.com/1i7F9879gO
Source: Entertainment News