ப்ரேமம் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் மடோனா செபஸ்டியன். அவர் அதற்க்கு பிறகு தமிழில் பல படங்கள் நடித்து இருக்கிறார்.

ஹோம்லியாக மட்டுமே படங்களில் நடித்து வந்த அவர் சமீப காலமாக கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார்.



ஹோம்லியாக இருந்த மடோனாவா இப்படி.. கிளாமர் போட்டோஷூட் - Related Image

தற்போது அவர் தாராள கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அவரா இப்படி என ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.