வா வாத்தியார்

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வா வாத்தியார்.



கார்த்தியின் வா வாத்தியார் பட டிரைலர் - Related Image

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்வில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.

படம் கடந்த டிசம்பர் 5ம் தேதியே வெளியாக வேண்டியது ஆனால் நிதி பிரச்சனையால் பட ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.



கார்த்தியின் வா வாத்தியார் பட டிரைலர் - Related Image

இந்த நிலையில் வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது, இதோ,