ஜனநாயகன்

தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் வரவிருக்கும் 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது.



ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை.. இவ்வளவு கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதா? - Related Image

இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ பிசினஸ் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை நடந்த ப்ரீ பிசினஸ் மட்டுமே ரூ. 500 கோடி இருக்கும் என்கின்றனர்.

சாட்டிலைட் உரிமை

ஆனால், இதுவரை இப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், ஜீ நிறுவனம்ஜனநாயகன்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரூ. 40 கோடிக்கு சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.