


காவ்யா அறிவுமணி
விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இந்த தொலைக்காட்சியில் ஒரு தொடர் நடித்தாலே பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான இவர் பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.
தொடரில் இருந்து வெளியேறிய கையோடு காவ்யா அறிவுமணி அடுத்தடுத்து நிறைய படங்கள் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,
Source: Entertainment News