விஜய்

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் மலேசியாவில் கோலாகலமாக நடந்து வருகிறது.



ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவில் நடிகர் விஜய்... ஆடியோ வெளியீடு போட்டோஸ் - Related Image

ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது. அந்த பிரம்மாண்ட மேடையில் நடிகர் விஜய் வந்ததும் ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து விஜய் விஜய் என கத்தி அரங்கத்தையே அதிர வைத்துவிட்டனர்.

சரி நாம் இப்போது ஜனநாயகன் இசை வெளியீட்டில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் புகைப்படங்களை காண்போம்.



ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவில் நடிகர் விஜய்... ஆடியோ வெளியீடு போட்டோஸ் - Related Image