ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன். அவர் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் அவர் ஹோம்லியாக நடித்து இருந்தார் என்றாலும், நிஜத்தில் அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த மிர்னா மேனன் - Related Image

தற்போது மிகவும் ஷார்ட் உடையில் அவர் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.