









பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருப்பவர் லிஷா ஜெயராஜ். அந்த சீரியல் அவரை மிகவும் பாப்புலர் ஆக்கியது. கதையிலும் அவரது ரோலுக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்தது.
குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் வலம் அவரும் லிஷாவின் வீடு எப்படி இருக்கு பாருங்க. முழூ வீட்டையும் எப்படி அலங்காரம் செய்திருக்கிறார்கள் பாருங்க.

அழகிய வீட்டின் ஹோம் டூர் வீடியோ இதோ. லிஷாவின் குட்டி Room-க்குள்ள இவ்வளவு Cute things-ஆ ..
Source: Entertainment News