ரெட்ட தல

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் இந்த ஆண்டு இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.



ரெட்ட படத்தின் இரண்டு நாட்கள் வசூல், எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க - Related Image

இதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள திரைப்படம்தான்ரெட்டதல. இயக்குநர் க்ரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த 25ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

வசூல்

இந்த நிலையில், இரண்டு நாட்களில் ரெட்ட தல படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 1+ கோடி வசூல் செய்துள்ளது.