எம்.சரவணன்

ஏ.வி.எம் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகனுமான மூத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். 'எம்.சரவணன்' இன்று காலமானார்.



புகழ்பெற்ற ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணன் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் - Related Image

புகழ்பெற்ற இந்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான எம். சரவணன் அவர்களுடைய வயது 86. அதிகாலை 5.30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார்.

அஞ்சலி

இவரது உடல் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு மேல் இவரது உடல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

எம். சரவணனின் அவர்கள் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.