அஞ்சான்

இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம்அஞ்சான்.



ரீ-ரிலீஸில் அஞ்சான் படம் செய்துள்ள வசூல்.. சுமாரா இல்லை சூப்பர்ஹிட்டா? - Related Image

இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, இதனால் படுதோல்வியடைந்தது.

இதன்பின், 11 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி அஞ்சான் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர்.

அதுவும் ரீ எடிட் செய்யப்பட்டு அஞ்சான் படம் வெளிவந்தது.

வசூல்

இந்த ரீ எடிட் வெர்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை.

ஆம், ரீ-ரிலீஸாகியுள்ள அஞ்சான் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 75 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள ஆவரேஜ் வசூலாக பார்க்கப்படுகிறது.