நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர். அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார்.

இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தற்போது நோவா என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.



நடிகை ரைசா வில்சன் ஹாட் போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் தாராள கவர்ச்சி உடையில் ரைசா வில்சன் ஹாட் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.