கொம்பு சீவி

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் கொம்புசீவி.



மூன்று நாட்களில் கொம்புசீவி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வசூல்

எதிர்பார்ப்புடன் வெளிவந்த கொம்புசீவி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொம்புசீவி திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.3 கோடிவசூல்செய்துள்ளது.