கொம்புசீவி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் பொன்ராம்.



கொம்புசீவி படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம் - Related Image

இவர் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம்கொம்புசீவி.

இப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இறுதி வசூல்

இந்த நிலையில், கொம்புசீவி படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் மொத்தமாக ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.