நிவேதா தாமஸ்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.



மேக்கப் இல்லாமல் சிம்பிள் லுக்கில் வலம் வரும் நடிகை நிவேதா தாமஸ்.. இப்படி மாறிட்டாரே! - Related Image

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார். இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்.

அதை தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் வலம் வரும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,