சம்யுக்தா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் சம்யுக்தா ஷான். இந்த நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.



தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட சில அழகிய புகைப்படங்களை வெளியிட்ட சம்யுக்தா... கலக்கல் போட்டோஸ் - Related Image

நிகழ்ச்சி முடித்தவர் அடுத்தடுத்து சில படங்கள் நடித்தார், சமீபத்தில் இவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தாவுடன் மறுமணம் நடந்தது. தற்போது அவர் திருமணத்தில் எடுக்கப்பட்ட சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.