ஜனநாயகன்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை, ஜனவரி 9ஆம் தேதி திரையரங்கில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

ஜனநாயகன் படம் வெளிவர இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின்முன்பதிவுஅமோகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாம் முன்பதிவு வசூல் குறித்து பார்த்து வருகிறோம்.

முன்பதிவு

இந்த நிலையில், இதுவரை ஜனநாயகன் முன்பதிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 12+ கோடி வசூல் செய்துள்ளது.

ரிலீஸுக்கு முன் கண்டிப்பாக மாபெரும் வசூலை முன்பதிவில் செய்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.