

Fire and Ash
கடந்த 19ஆம் தேதி வெளிவந்த அவதார்:Fireand Ash படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. தங்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.
வசூல்
இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தின் வசூல் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை அவதார் Fire and Ash திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 7500 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News