மலையாளத்தில் மம்முட்டி-விநாயகம் முக்கிய நடிப்பில் ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் Kalamkaval.

மம்முட்டி தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் பெரிய கவனத்தை பெற்றுள்ளது, கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியாகி வசூலிலும் கலக்கி வருகிறது.



KalamKaval படம் உண்மையாவே நல்லாருக்கா? - Related Image

தற்போது இந்த படத்தில் நமக்கு தெரியாத சில குறியீடுகள், தவறுகள் என சில விஷயங்களை காண்போம்.