









ஜனநாயகன்
கடந்த சில நாட்களாக தமிழக ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, எதிர்ப்பார்த்த விஷயமும் நடந்து முடிந்துவிட்டது.

பிரம்மாண்டமாக நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் செம மாஸ் ஸ்பீச் கொடுத்துள்ளார், அரங்கம் முழுவதும் தளபதி தளபதி சத்தமாகவே இருந்தது.
மலேசியா சென்ற விஜய்க்கு ராஜ மரியாதை வழங்கப்பட்டது, COnvoy வரவேற்புடன் விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதோ சில பதிவுகள்,
Source: Entertainment News