சின்னத்திரை

தமிழ் சினிமாவை தாண்டி சின்னத்திரைக்கு தான் இப்போது ரசிகர்களிடம் மவுசு அதிகம்.

அடுத்தடுத்து வரப்போகும் படங்கள் பற்றி ரசிகர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சின்னத்திரை குறித்து முழு அப்டேட்டில் உள்ளனர். அடுத்த என்ன சீரியல் வரப்போகிறது, என்னென்ன ரியாலிட்டி ஷோ என எல்லாமே ரசிகர்களுக்கு அத்துபடி.

இப்போது சின்னத்திரை ரசிகர்களுக்காக தமிழக அரசின் 2014 முதல் 2022ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சின்னத்திரையில் கலக்கும் கலைஞர்களுக்கு, நல்ல சீரியல்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம்.

அப்படி 2014 முதல் 2022ம் ஆண்டிற்கான நடிகர்களுக்கான விருது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகைகள்

சிறந்த சீரியல்கள்