பராசக்தி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் பராசக்தி.



2 நாட்களில் பராசக்தி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் பேசில் ஜோசப், ராணா டகுபதி கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வசூல்

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியானபராசக்திபடத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பராசக்தி படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது.