



அவதார்: Fire and Ash
பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் திரைப்படங்கள் சில நேரங்களில் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய தவறலாம்.

அப்படி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்து பின், கலவையான விமர்சனங்களை பெற்ற படம்தான் அவதார்:Fireand Ash.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகம்தான் இந்த திரைப்படம்.

வசூல்
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் இதுவரை அவதார் 3 திரைப்படம் உலகளவில் ரூ. 9000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: Entertainment News