தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தமிழில் வெளிவந்த காதல் கொண்டேன், தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்வார். இந்த நிலையில், சிவப்பு நிற உடையில் அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ள ஸ்ரீதேவி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.



39 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் அசத்தலான லேட்டஸ்ட் போட்டோஷூட்.. - Related Image

இதோ பாருங்க: