மன ஷங்கர வர பிரசாத் காரு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவாகி பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் படம் மன ஷங்கர வர பிரசாத் காரு.



3 நாட்களில் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் வெங்கடேஷ், கேத்ரின் தெரசா, விடிவி கணேஷ் என பலரும் நடித்திருந்தனர்.

வசூல்

கடந்த 12ஆம் தேதி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், மன ஷங்கர வர பிரசாத் காரு படம் மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மூன்று நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 152 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.