பராசக்தி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் பராசக்தி.



8 நாட்களில் பராசக்தி படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா - Related Image

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியானபராசக்திபடத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் வசூலும் சற்று சரிவை சந்தித்தது.

வசூல்

இந்நிலையில், 8 நாட்களை கடந்திருக்கும் பராசக்தி படம் உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 81+ கோடி வசூல் செய்துள்ளது.