மன ஷங்கர வர பிரசாத் காரு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவாகி பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் படம் மன ஷங்கர வர பிரசாத் காரு.



மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகர் வெங்கடேஷ், கேத்ரின் தெரேசா, விடிவி கணேஷ் என பலரும் நடித்திருந்தனர்.

நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. சிரஞ்சீவியின் கம்பேக் என பலரும் கூறி வருகிறார்கள்.

வசூல்

இந்த நிலையில், மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 70+ கோடி வசூல் செய்துள்ளது.