Unseen புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் Unseen புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அப்படி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.



இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி ஹீரோ யார் தெரியுமா? அட, இவரா - Related Image

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், தற்போது தனக்கென்று தனி இடத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

அவர் வேறு யாருமில்லை, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர்சிவகார்த்திகேயன்தான். ஆம், சிவகார்த்திகேயனின் சிறு வயது புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் பராசக்தி. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.