தளபதி விஜய்யின் படங்கள் என்றாலே பிசினஸ் மிகப்பெரிய அளவில் நடக்கும். அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

பெரிய திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில், அப்படங்களின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் விவரங்களை பார்ப்போம். அந்த வகையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.



ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா - Related Image

இதில் படத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது, ரிலீஸுக்கு முன் தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது என்பதை பற்றி விலாவாரியாக பார்க்கலாம்.

திரையரங்க உரிமை:

உரிமை:

மொத்தம் இப்படத்தின் பிசினஸ் -ரூ. 452 கோடி

இதன்மூலம் ரிலீஸுக்கு முன் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் - ரூ. 99.40 கோடி...

இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.