நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த வா வாத்தியார் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்தது.

அதற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து இருக்கிறது.



நடிகை க்ரித்தி ஷெட்டி கிளாமர் போட்டோஷூட் - Related Image

க்ரித்தி ஷெட்டி தொடர்நது இன்ஸ்டாவில் கிளாமர் லுக்கில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது தாராள கிளாமர் உடையில் நடிகை க்ரித்தி ஷெட்டி போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை பாருங்க.



நடிகை க்ரித்தி ஷெட்டி கிளாமர் போட்டோஷூட் - Related Image