நடிகை மீனக்ஷி சவுத்ரி தற்போது இளசுகளை அதிகம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஹோம்லி ரோல் என்றாலும் சரி, கிளாமர் ஆன ரோல் என்றாலும் சரி.. இரண்டிலுமே அவர் சிறப்பாக நடித்து வருகிறார்.

சமீப காலமாக தமிழை விட தெலுங்கில் அவர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன Anaganaga Oka Raju என்ற படத்தில் அவர் நடித்து இருந்தார்.



நடிகை மீனாட்சி சவுத்ரி சேலையில் கியூட் போட்டோஷூட் - Related Image

மீனாட்சி சவுத்ரி தற்போது சேலையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.