
நடிகை நயன்தாரா பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவர் நடிப்பில் Mana Shankara Vara Prasad Garu என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. அந்த படத்திற்கு 3 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் வந்திருக்கிறது.
அடுத்து மூக்குத்தி அம்மன் 2, யாஷ் உடன் டாக்ஸிக், ராக்காயி போன்ற பல படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.
பொங்கல் கொண்டாட்டம்
இந்நிலையில் இன்று பொங்கலை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் நயன்தாரா கொண்டாடி இருக்கிறார்.
துபாயில், மிக உயரமான கட்டிடத்தில், அபார்ட்மெண்டில் தான் நயன்தாரா பொங்கலை கொண்டாடி இருக்கிறார். புகைப்படங்களை பாருங்க.
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial)
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)
Source: Entertainment News