ப்ரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பிறகு தமிழ், தெலுங்கில் பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

பிரதீப் ரங்கநாதனின் டிராகன், துருவ் விக்ரமின் பைசன் போன்ற படங்களில் அவர் சமீபத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.



அனுபமா பரமேஸ்வரன் சேலையில் ஹோம்லி லுக் புகைப்படங்கள் - Related Image

அனுபமா பரமேஸ்வரன் தற்போது சேலையில் அழகிய லுக் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.