சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் பராசக்தி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சென்சார் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது U/A சான்றிதழ் தரப்பட்டு இருப்பதால் ரிலீஸ் உறுதியாகி இருக்கிறது.

இருப்பினும் படத்தில் இருந்து பல முக்கிய காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.



பராசக்தியில் முக்கிய காட்சிகளை நீக்கிய சென்சார்! அண்ணா பேசிய வசனமும் நீக்கம் - Related Image

மாற்றங்கள்

நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பற்றிய முழு விவரம் வெளியாகி இருக்கிறது.

இப்படி பல முக்கிய காட்சிகளை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.