தற்போது சென்சேஷன் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வருகிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி. அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் அவர் Anaganaga Oka Raju என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.



மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட் - Related Image

இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.