சன் டிவி

தமிழ் சின்னத்திரை என்றாலே சீரியல்களின் ராஜாவாக இருப்பது சன் டிவி தான்.



சன் டிவி சீரியல் நடிகைகளின் பொங்கல் ஸ்பெஷல் தின புகைப்படங்கள் - Related Image

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை இடையில் 3 மணி நேரம் மட்டும் படம் ஒளிபரப்பாகும்.

இப்போது சன் டிவி சீரியல் நடிகைகள் தான் ரசிகர்கள் அதிகம் கொண்டாடும் பிரபலங்களாக உள்ளனர்.



சன் டிவி சீரியல் நடிகைகளின் பொங்கல் ஸ்பெஷல் தின புகைப்படங்கள் - Related Image

அண்மையில் பொங்கல் ஸ்பெஷலாக சீரியல் நடிகைகள் இடம்பெற ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட டாப் நடிகைகளின் போட்டோஸ் இதோ,