அஜித்தின் மங்காத்தா படம் நாளை ஜனவரி 23ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரீரிலீஸ் என்றாலும் ஏராளமான தியேட்டர்களில் படம் திரையிடப்பட இருக்கிறது.

அஜித் பைக் வீடியோ

இந்நிலையில் மங்காத்தா ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் வேகமாக பைக் ஓட்டும் வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி இருக்கின்றனர்.

மங்காத்தானு சொன்னதும் யாருக்கெல்லாம் இந்த வீடியோ Mindல வரும்.. என குறிப்பிட்டு அந்த வீடியோவை ரசிககள் ஷேர் செய்து வருகின்றனர்.

மங்காத்தானு சொன்னதும் யாருக்கெல்லாம் இந்த வீடியோ Mindல வரும்🥵💥😮‍💨😭#AjithKumar#Mankathapic.twitter.com/Qcyx8oBvbe— Kani pandian (@kani_pandian4)January 20, 2026

மங்காத்தானு சொன்னதும் யாருக்கெல்லாம் இந்த வீடியோ Mindல வரும்🥵💥😮‍💨😭#AjithKumar#Mankathapic.twitter.com/Qcyx8oBvbe