பராசக்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம்பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.



பராசக்தி படத்திற்கு இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சூரரைப் போற்று படத்திற்கு பின் மீண்டும் ஜி.வி. பிரகாஷ் உடன் சுதா கொங்கரா இணைத்துள்ள தமிழ் படம் இது.

ஜி.வி. பிரகாஷ் சம்பளம்

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. இந்த நிலையில், பராசக்தி படத்திற்கு இடையமைக்க ஜி.வி. பிரகாஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் ரூ. 3 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.